ஒரு கவிதையைஇப்போதுதான் எழுதி முடித்தேன். வாசித்துக் கூடப் பாத்துவிட்டேன். சொற்களை உச்சரிக்க நன்றாகவே இருக்கிறது. இந்தக் கவிதையின் ஏதாவது ஒரு சொல்லை, தொட்டுப் பார்க்க விரும்புகிறேன். தொட்டுப்பார்க்க முடிகிற சொல்லை தன்னிடம் வைத்திருக்கிற ஒன்றுதான் ஒருவேளை என்னுடைய, அதற்கு அப்புறம் எழுதுவது ஒருபோதும் அவசியமில்லாமல் செய்கிற கவிதையாக இருக்கலாம்.
வெயிலுடன் அமர்ந்திருக்கிறேன்.
Share This Book 📚
Ready to highlight and find good content?
Glasp is a social web highlighter that people can highlight and organize quotes and thoughts from the web, and access other like-minded people’s learning.